செங்கல்பட்டு ஏதிலிகள் சிறப்பு முகாமில், உளவு பிரிவு காவல் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 28 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுவிக்க கோரி 5 நாளாக தொடர் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5 பேர் இன்று மயங்கி விழுந்தனர்.
[காணொளி] மேலும்>> --
தமிழ் ஊடகங்கள்
www.meenakam.com
No comments:
Post a Comment