இன்று கல்மடு குளம் அணை உடைக்கப்பட்ட நாள்
2009 சனவரி 25 முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை உடைப்பால் சிங்கள அரச பயங்கரவாத படையின் 57வது பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான படையினர் உயிரிழந்தனர். மேலும் »
இன்று (சனவரி 25) மொழிப்போர் ஈகிகள் நாள்
வரலாறு ஒரு மனிதனை அடையாளம் காட்ட வேண்டும். உயிரோடு வாழ்வது மட்டும் வாழ்க்கையல்ல. வாழ்ந்த காலத்தில் நீ செதுக்கிய நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை யாக அமைய வேண்டும். மாந்தகுல வரலாற்றிலே எத்தனையோ முகங்கள் இதுவரை நம்முடைய மனங்களை சலனப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment