மீண்டும் ஓர் போர்க்குற்ற காணொளி – காணொளியில் தோன்றும் யுவதியை தெரியுமா?
சிங்கள இராணுவத்தினரால், தமிழர்கள் மீது ஈவிரக்கமின்றி செய்யப்பட்ட படுகொலைக் காணொளிகள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.அந்தவகையில் கடந்த வாரம் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளியை அடுத்து மீண்டுமோர் காணொளி வெளிவந்துள்ளது. மேலும் »
போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment