திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி.
2010ம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் சரித்திரம் படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் ஆகும். மார்க்கம் 7ம் 8ம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் டிசம்பர் 6ம் திகதி தனது சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக் கொண்டார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment