பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் சிலை வேலை குறைபாடு காரணமாக சிற்பக்கூடத்தில்
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில வேலை குறைபாடுகளை முழுமை செய்ய சிற்பிக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரான்சிலிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் »

பிரான்ஸில் அமைக்கப்பட்ட பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் சிலை அகற்றம்…?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைத் தலைவர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் உருவச் சிலையை பிரான்ஸ் நாட்டு நகர் பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். மேலும் »
வித்தியாதரன் மீது புலனாய்வு பிரிவினர் 3 மணித்தியாலங்கள் விசாரணை
சிங்கப்பூர், மலேசியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பிய மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை பண்டாரநாயக்க விமானநிலையத்தில் தேசிய புலனாய்வு பிரிவினர் 3 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதாக வித்தியாதரன் தெரிவித்தார். மேலும் »
இன்று போர்க்குற்ற முறைப்பாடுகளை நிபுணர் குழுவுக்கு சமர்ப்பிக்க இறுதிநாள் – இன்னர் சிற்றி பிரஸ்
சிறீலங்காவின் போர்க்குற்றங்களை ஆராயும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழு முறைப்பாடுகளை ஏற்று கொள்ளும் இறுதி நாள் இன்றாகும். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment