காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆரிய வைத்திய பார்மசியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென கலந்து கொண்டார் மேலும்>>
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment