எந்த நாட்டு குடியுரிமையும் இல்லாமல் தமிழர்கள் அல்லல்படுகின்றனர் – பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி
எந்த நாட்டு குடியுரிமை இல்லாமலும் இலங்கை தமிழ் மக்கள் அல்லல் படுகிறார்கள் என பெரியார் திராவிடர் கழக தமிழ் மாநில தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். நேற்றை தினம் புதுச்சேரியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் »
No comments:
Post a Comment