தாய்லாந்து பொலிசாரும், கனேடியன் இன்ரர்போலும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை ஏதிலிகள் கைது
தாய்லாந்தில் தாய்லாந்து பொலிசாரும், கனேடியன் இன்ரர்போலும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள் 50 பெண்கள் 7 கர்ப்பணித்தாய்மார்கள் 13 குழந்தைகளும் உள்ளனர். மேலும் »
No comments:
Post a Comment