திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது – டி.எசு.எசு.மணி
திலீபன் பெயர் தெரியாத தமிழின உணர்வாளர்கள் இந்த பூவுலகில் இருக்க முடியாது. நேற்று அதாவது செப்டம்பர்-26 , திலீபன் நினைவை திரும்பி பார்க்கும் நான். அது நடந்தது 1987 இல். திலீபனின் இயற்பெயர் ராசையா பார்த்திபன், அவர் ராசையா என்ற பள்ளி ஆசிரியரின் மகன். மேலும் »
No comments:
Post a Comment