மாவீரர் மேஜர் இனிதன் 3 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
வடமுனையில் சிறப்புடன் செயற்பட்டவர் மேஜர் இனிதன்.. மேஜர் இனிதன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தை நிலையான முகவரியாககொண்ட புண்ணியமூர்த்தி பிரதீபன் என்ற மாவீரனின் மூன்றாம் ஆண்டு வீரவணக்கநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் »
No comments:
Post a Comment