அல்லைப்பிட்டி ஓலைப் பாய்கள் யாழ்.நகரப் பகுதியை நோக்கி
அல்லைப்பிட்டிக் கிராமத்தில் இருந்து பனை ஓலைப்பாய்கள் விற்பனைக்காக யாழ்.நகருக்கு எடுத்து வரப்படுகின்றன.அல்லைப்பிட்டியில் மீளக்குடியமர்ந்த மக்கள் ஓரளவு வருமானத்தைப் பெறும் நோக்குடன் தற்சமயம் குறைந்த அளவில் பனை ஓலைப் பாய்களை உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்வதற்காக யாழ்.நகருக்கு எடுத்து வருகின்றனர். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment