பதுளை பஸ் விபத்தில் 26பேர் காயம்
பதுளையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் 26பேர் காயமடைந்துள்ளனர். கலவுடையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் நாரங்கலை என்னுமிடத்தில் பாதையைவிட்டு விலகி மண் மேடென்றில் மோதியதில் அதில் பயணம்செய்த 26பேர் காயமடைந்தனர். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment