கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவை இடம் மாற்றுமாறு தொடர்ச்சியாகக் கோர வேண்டும்
ஜூன் மாத ஆரம்பத்தில் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 11வது பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவை இடம் மாற்றவும், அதில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் புலம்பெயர் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களும், தமிழ் மக்கள் சார்ந்த ஊடகங்களும் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment