Headlines News :

Meenakam News World

Home » » Fwd: ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து

Fwd: ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து

Written By Eve on Tuesday, December 1, 2009 | 4:34 AM



---------- Forwarded message ----------
From: ஆசிரியர் <editor@meenagam.org>
Date: 2009/12/1
Subject: ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து
To:


வணக்கம் உறவுகளே
 
தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் எமது தளம் செயலிழந்துவிட்டது.
 
அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம். உலகத்தமிழர்களின் ஊடகமான மீனகத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது.
 
எமக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்றவுடன் எமது தளம் சிறப்பாக செயல்பட தொடங்கும். இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221
 
மேலதிக தொடர்புகளுக்கு:
 
 எமது தளமானது இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்பட உதவிவரும்  பாக்யராசன் அவர்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

--
மீனகம் குழுவினர்

www.meenagam.org
www.meenakam.com


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger