Headlines News :

Meenakam News World

Home » » இன்னும் இரு நாட்களில் மீண்டெழுகிறது மீனகம் தளம்

இன்னும் இரு நாட்களில் மீண்டெழுகிறது மீனகம் தளம்

Written By Eve on Friday, December 4, 2009 | 3:11 AM



---------- Forwarded message ----------
From: ஆசிரியர் <editor@meenagam.org>
Date: 2009/12/4
Subject: ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து
To:


வணக்கம் உறவுகளே
 
தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் எமது தளம் செயலிழந்துவிட்டது.
 
அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம். உலகத்தமிழர்களின் ஊடகமான மீனகத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது.
 
எமக்கு தேவையான உதவிகள் சிறிதளவு தற்சமயத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது இன்னும் இரு நாட்களில் மீனகம் தளம் மீண்டும் பல மடங்கு வேகத்துடன் செயல்பட தொடங்கும்.
 
தொடர்ந்து சிறப்புடன் செயல்பட உங்கள் அனைவரின் ஆதரவும் எமக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது. இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகள் அதை மேன்மேலும் தொடரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
 
 
எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221
 
மேலதிக தொடர்புகளுக்கு:
 
எமது தளமானது இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்பட உதவிவரும்  "நாம் தமிழர்" சே.பாக்யராசன் அவர்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம். அவரது மின்னஞ்சல்: packmymails@gmail.com
 
எமது பேபால் ஐடி: donate@meenagam.org
 
 
இதுவரை தங்களால் இயன்ற சிறு உதவிகளை வழங்கிய உறவுகள்:
 
1) கவிஞர் வித்யாசகர் - குவைத் ( தமிழ்நாடு)
2) முரளிசெட்டியார் - அமெரிக்கா (தமிழ்நாடு)
3) சிவகுரு - தமிழ்நாடு
4) சரவணன் - அமெரிக்கா
5) குமரன் பரம்சோதி - கனடா
6) ரவி செல்லையா - கனடா
7) செந்தில் - அமெரிக்கா
 
எமக்கு உதவிய உறவுகளுக்கு நன்றிகள்.
--
மீனகம் குழுவினர்

www.meenagam.org
www.meenakam.com



Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger