Headlines News :

Meenakam News World

Home » » Fwd: மீனகம் தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

Fwd: மீனகம் தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

Written By Eve on Sunday, November 29, 2009 | 9:50 AM



---------- Forwarded message ----------
From: ஆசிரியர் <editor@meenagam.org>
Date: 2009/11/29
Subject: மீனகம் தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
To: Breaking Tamil News <currenttamilnews001@gmail.com>


தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததன் காரணமாக சர்வர் அளித்தவர்கள் சர்வரை மேம்படுத்தக்கூறினார்கள். அதற்குண்டான பொருளாதார வசதி எமக்கு இதுவரை கிடைக்கப்பெறாததால் எமது தளத்தினை நிறுத்திவிட்டார்கள்.

மீண்டும் எமது தளத்தினை மீளெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்குண்டான பொருளாதார வசதி கிடைக்கப்பெற்றவுடன் எமது மீனகம் தளத்தின் சேவை மீண்டும் செயல்படும்.

இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
 
இவண்


--
மீனகம் குழுவினர்

www.meenagam.org
 
எமது மேலதிக தகவல்களை www.meenagamorg.blogspot.com இல் காணலாம்

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger