Headlines News :

Meenakam News World

Home » , , , » எழுக தமிழா நீதி கேட்டு ஐ.நா நோக்கி பொங்குதமிழராய்…(Video in)

எழுக தமிழா நீதி கேட்டு ஐ.நா நோக்கி பொங்குதமிழராய்…(Video in)

Written By Eve on Friday, September 16, 2011 | 9:22 PM

எழுக தமிழா நீதி கேட்டு ஐ.நா நோக்கி பொங்குதமிழராய் 19 .09 .2011 ………

வெல்வது உறுதி-பொங்குதமிழ் 2011 சிறப்பு வெளியீடு


தாயகத்தில் தொடரும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து ஐ.நா.சபை முன்றலில் முற்றுகையிடப் போகும் பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு அனைத்து ஜரோப்பிய தமிழ் மக்களையும் அணி அணியாக திரளுமாறு தமிழக தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,திரைப்பட நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்தியராஜ் அவர்கள் மற்றும் மே 17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்களும் விடுத்துள்ள அழைப்பு செய்தி தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழா நீதி கேட்டு ஐ.நா நோக்கி பொங்குதமிழராய் 19 .09 .2011 ………




Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger