Home »
(Photo
,
எதிரான
,
பரப்புரை
,
பெரியார்
,
மதுரையில்
,
மரணதண்டனைக்கு
» பெரியார் தி.க வின் மரணதண்டனைக்கு எதிரான பரப்புரை மதுரையில் (Photo in )
பெரியார் தி.க வின் மரணதண்டனைக்கு எதிரான பரப்புரை மதுரையில் (Photo in )
Written By Eve on Tuesday, September 27, 2011 | 4:05 AM
பெரியார் தி.க வின் மரணதண்டனைக்கு எதிரான பரப்புரை பயணத்தில் நேற்று மாலை மதுரையில் நடந்த கருத்தரங்கத்தில் தோழர் கொளத்தூர் மணி, சே.வேலுசாமி, வழக். பகத்சிங், எவிடென்ச கதிர், அழகுசுந்தரம், பால் பிரபாகரன், கதிர் நிலவன் ஆகியோர் உரையாற்றினர். தோழர சேகர் தலைமை வகிக்க வழக.பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார். கடும் மழையையும் மீறி திரளான தோழர்கள் திரண்டிருந்தனர்.[Show as slideshow]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment