ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொது அமர்வில் பேசுவதற்காக போர்குற்றவாளி மஹிந்தரும் அவரது பரிவாரங்களும் நியூயோர்க் சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் விருந்தினர் என்ற வகையில் நியூயோர்க் நகர எல்லைக்குள் மட்டுமே அவருக்கு பாதுகாப்பு எல்லை உண்டு அதற்கு அப்பால் எதுவும் நடந்தால் அதற்கு தாம் பொறுப்பு இல்லை என ஐக்கிய நாடுகளும் நியூயோர்க் நகர பொலிசாரும் கூறியுள்ளனர்.
மஹிந்தர் நியுயோர்க் நகரை விட்டு வெளியேறத் தடை
Written By Eve on Tuesday, September 20, 2011 | 3:20 AM
நியூயோர்க் நகரை விட்டு மஹிந்த இராஜபக்ஷவும் அவரது கூட்டாளிகளும் வெளியில் போக கூடாது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அவ்வாறு சென்று அவர்கள் கைது செய்யப்பட்டால் அதற்கு தாம் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment