Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » ராஜபக்‌சே ஆட்சிக்கெதிராக மனித சங்கிலி சுவர் விளம்பரப் போராட்டம் (Photo in)

ராஜபக்‌சே ஆட்சிக்கெதிராக மனித சங்கிலி சுவர் விளம்பரப் போராட்டம் (Photo in)

Written By Eve on Wednesday, August 10, 2011 | 11:20 PM

ராஜபக்‌சே ஆட்சிக்கெதிராக மனித சங்கிலி சுவர் விளம்பரப் போராட்டம்   ராஜபக்சே அரசாங்கத்திற்கு எதிராக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால்  08 -08 -11  அன்று கொழும்பு – பொரல்லை சந்தியில் மனித சங்கிலி சுவர் விளம்பரப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  ”10,000 ‘ரூபா சம்பளத்தை உயர் த்து” என அரசாங்கத்தை வலியுறுத்தி தேசிய தொழிற்சங்க சம்மேளத்தினால் சுவர் விளம்பரம் செய்யப்படுவதை பொலிஸாரைப் பயன்படுத்தி அரசாங்கம் தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.  தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர் கள் உள்ளிட்ட ஏராமாளன உறுப்பினர்கள் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger