பமுனுவா , மகாராகமாவை சேர்ந்த 22வயதுடைய ஜீவனி மடுஷனி ,என்ற எட்டு மாத கர்ப்பிணி பெண் டெங்கு நோய் காய்ச்சலினால் பாதிக்க பட்டு மரணம்அடைந்துள்ளார் . நேற்று குறித்த நோய் தாக்கத்தினால் பதிக்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி சாவடைந்துள்ளார் .
No comments:
Post a Comment