Home »
அமெரிக்காவிற்கு
,
ஆயிரம்
,
ஏக்கர்
,
காணிகள்
,
செய்கைக்கு
,
வாழைப்பழ
» 60 ஆயிரம் ஏக்கர் காணிகள் அமெரிக்காவிற்கு வாழைப்பழ செய்கைக்கு
60 ஆயிரம் ஏக்கர் காணிகள் அமெரிக்காவிற்கு வாழைப்பழ செய்கைக்கு
Written By Eve on Tuesday, August 23, 2011 | 8:20 PM
சிறிலங்கா அற்பதாயிரம் ஏக்கர் கா|ணிகளை அமெரிக்காவிற்கு நீண்டகால குத்தகைக்கு வாழைப்பழ செய்கைக்காக கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினை எதுவித வெளிப்படைத்தன்மை இன்றி அமெரிக்கா செய்துள்லதாக இலங்கையின் சூழலியல் காப்பாளர் பியால் பராக்கிரம குறிப்பிட்டுள்ளார்.இந்த காணிகள் அனைத்தும் இலங்கையின் இயற்கைச்சூழலை பாதுகாக்கும் காடுகள் ஆகும். இதுவரை 60 ஆயிரம் ஏக்கர் காடுகள் வாழைப்பழச்செய்கைக்காக அமெரிக்க கம்பனி ஒன்றினால் அழிக்கபப்ட்டு பயிர்ச்செய்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.இந்த காணித்துண்டங்களில் 15 ஆயிரம் ஏக்கர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் நிலங்களாகும்.இனி அமெரிக்கா எப்படி தமிழர்கள் உரிமை பற்றியும் போர்க்குற்றம் பற்றியும் சிங்களத்துடன் பேசும்??
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment