Headlines News :

Meenakam News World

Home » , , , » சென்னையில் நேற்று சிங்களவர்களை தாக்கியதாக 3 பேர் கைது

சென்னையில் நேற்று சிங்களவர்களை தாக்கியதாக 3 பேர் கைது

Written By Eve on Thursday, August 4, 2011 | 9:03 AM

நேற்று சென்னை புரசைவாக்கத்தில் சிங்கள கொடியுடன் சுற்றித்திரிந்த சிங்களவர்களை தாக்கியதாக  கார்த்திகேயன்,மகேந்திரன்,ராசகு​ மார் ஆகியமூவரையும் இன்று காலை 11 மணியளவில் தமிழக காவல்துறையினர்  கைது செய்துள்ளனர் . இவர்கள் புழல் சிறையில் அடைகபடுவர்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் சிங்களவருக்கு அடி உதை – சிங்களவரின் உடைகள் சாலையில் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger