Headlines News :

Meenakam News World

Home » , , , , » புத்தர் சிலைக்குள் குண்டு -பிக்குகள் அதிர்ச்சி ..!

புத்தர் சிலைக்குள் குண்டு -பிக்குகள் அதிர்ச்சி ..!

Written By Eve on Sunday, July 31, 2011 | 5:35 AM

புத்தர் சிலைக்குள் குண்டு -பிக்குகள் அதிர்ச்சி ..!

 

Avukana புத்தர் சிலைக்கு அருகில் மூன்று கைக்குண்டுகள்காவல்துறையினரால் கண்டு பிடிக்க பட்டு செயலிழக்கபட்டுள்ளது . மக்கள் அதிகமாகா வந்து செல்லும்  இந்த பகுதிக்குள் எவ்வாறு இந்த குண்டுகள்கொண்டு வரபட்டன என பிக்குகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்  . குறித்த குண்டு வெடித்திருந்தால் பலர் பலியாகி இருக்க கூடும் எனஅவர்கள கவலை தெரிவித்துள்ளார் . பாதுகாப்பு படையினர் வரவழைக்கக் பட்டு சோதனைகள் நடத்த பட்ட பின்னர் மீள் இயல்பு நிலைக்குஅவை  வந்துள்ளன . இதுவரை குறித்த குண்டினை கொண்டு வந்த நபர்கள் கைது செய்ய  பட்டவில்லை ..!

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger