Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » வட்டக்கச்சி உடைச்சகண்டி என்ற கிராமத்தில் இராணுவம் மக்களிற்கு செய்த கோரம் ..!

வட்டக்கச்சி உடைச்சகண்டி என்ற கிராமத்தில் இராணுவம் மக்களிற்கு செய்த கோரம் ..!

Written By Eve on Monday, July 25, 2011 | 10:08 PM

வட்டக்கச்சி உடைச்சகண்டி என்ற கிராமத்தில் இராணுவம் மக்களிற்கு செய்த கோரம் ..!

 

வட்டக்கச்சி உடைச்சகண்டி என்ற கிராமத்தில் (23-07-2011) இன்று அதிகாலை 3 மணிக்கு மூகமுடியுடன் இரும்பு கம்பிகளுடன் சென்று மக்களை பயப்படுத்தி அவர்களின் வாக்கு சீட்டுகளை அபகரித்ததுடன், அவர்களிடத்தில் பணம் கொடுத்ததுடன், சிலரை காயப்படுத்தி வாக்கு சீட்டுகளை அபகரித்துள்ளார்கள்  என்று மக்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
நன்றி
வன்னியரசன்

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger