ஆனால் முன் அறிவிப்பு எதுவும் இன்றி இன்று ஊர்காவற்துறை பகுதிக்கு சென்ற அவர் அங்கு தேர்தல் தொடர்பாக கடற்படை மற்றும் இராணுவத்தினருடன் இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
அதன் பின்னர் ஊர்காவற்துறையில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
இன்று காலையில் இருந்தே ஊர்காவற்துறை மற்றும் தீவுப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த பகுதிக்கு மேலும் பல அமைச்சர்கள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment