இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று பாகிஸ்தானிய ஜனாதிபதியை சந்தித்த போது இந்த கருத்து வெளியிடப்பட்டது.
சர்தாரி இலங்கை வந்திருந்த போது இலங்கைக்கு சீமெந்து, சீனி மற்றும் கால்நடை வளர்ப்புத்துறையில் உதவியளிக்க பாகிஸ்தான் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
குறித்த விடயங்கள் தொடர்பாகவும் நேற்றை சந்திப்பின் போது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment