கடந்தகிழமை யாழப்பாணத்தில் சுதாகரன் அகிலா (வயது 28) என்ற இளம் குடும்பபொண் கள்ளகாதலின் தகராறால் வெட்டிபடுகொலைசெய்யப்பட்டுள்ளார் இந்த படுகொலையினை செய்த ஹெற்றனை சேர்ந்த சத்தியன் என்பவர் தனக்குதானே தீமூட்டி எரிகாயற்களுக்கு உள்ளான நிலையில் யாழ்பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்துள்ளார்.இன்னிலையில் சிகிச்சை பலனளிக்காததன் காரணத்தால் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment