Home »
-கைது
,
11வயது
,
59வயதுடைய
,
கற்பழித்த
,
சிறுவனை
,
தத்தா
» 11வயது சிறுவனை கற்பழித்த 59வயதுடைய தத்தா -கைது ..!
11வயது சிறுவனை கற்பழித்த 59வயதுடைய தத்தா -கைது ..!
Written By Eve on Friday, July 22, 2011 | 6:35 AM
11வயது சிறுவனை கற்பழித்த 59வயதுடைய தத்தா -கைது ..! விக்கல் -வென்னப்புவா .பகுதியில் உள்ள ஐம்பத்தி ஒன்பது வயதுடைய அயலவர் வீட்டுதோட்டத்தில் பந்து விளையாட சென்ற பதினொரு வயதுடைய சிறுவனை பலவந்தமாகபடுக்கை அறைக்குள் தூக்கி சென்று கோரமாக பாலியல் வாதி புரிந்துள்ளார் 59வயதுடைய தாத்தா . பாதிக்கக் பட்ட சிறுவன் நிகழ்ந்த சம்பவத்தை தமது பெற்றோரிடம் தெரிவிக்கவேஅவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர் . அதனை அடுத்து சிறார் பாலியல் துஸ் பிரோயோக குற்ற சாட்டின் கீழ் இவர் கைது செய்ய பட்டு நீதி மன்றில் நிறுத்த பட்டுள்ளார் .!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment