இந்தியாவினால் வழங்கப்பட்ட ரேடார்கள் தொழிற்படாமையினால், சிறீலங்கா அரசாங்கம் கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்காவிடம் ரேடார்களை கோரி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடலுக்குச்சென்ற மீனவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுக்குழுத்தலைவர்கள் பிள்ளையான் – கருணா இடையே மீண்டும் மோதல்கள்
ஒட்டுக்குழு பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முழுக்க முழுக்க லஞ்சம், ஊழலில் சிக்கிப் போய்க் கிடப்பதாகவும், அதற்குக் கிழக்கில் எந்தச்செல்வாக்கும் இல்லை என்றும் மற்றொரு ஒட்டுக்குழுத்தலைவர் கருணா அண்மையில் கலந்துகொண்ட தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்துள்ளார்.
அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய தலைவர்கள் இல்லாமையே சிறீலங்காவின் குறைபாடாகவுள்ளது: சந்திரிகா குமாரதுங்க
இன்று அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய தலைவர்கள் இல்லாமையே இந்த நாட்டின் குறைபாடாகவுள்ளது. பண்டாரநாயக்க குடும்பத்தினர் மட்டுமே ஆட்சிசெய்ய வேண்டுமென நான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று முன்னாள் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment