லசந்த படுகொலை குறித்த விசாரணைகளை அரசு தடை செய்துள்ளது
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விசாரணைகளை அரசாங்கம் தடைசெய்து வைத்துள்ளதென எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் »
பிரபல ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞருமான லசந்த நினைவு நாள்
இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞருமான லசந்த விக்ரமதுங்க ஜனவரி 8, 2009 அன்று இனந்தெரியாக ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் »
அம்பாறையில் 15 வயது சிறுவன் கடந்த 4 நாட்களாக மாயம்
அம்பாறை, திருக்கோவில், வினாயகபுரத்தில் 15 வயது பாடசாலை மாணவன் கடந்த 2ஆம் திகதி மாலை காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் »
படைத்துறை பயிற்சி – இராணுவ ஆட்சியின் முதற்படி: உதுல்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப்பயிற்சி அளிப்பது என்ற சிறீலங்கா கல்வி அமைச்சரின் தீர்மானம் நாட்டில் இராணுவ ஆட்சியை பலப்படுத்துவதற்கான முதற்படி என அனைத்து பல்கலைக்கழகங்களுக்குமான மாணவர் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரத்தினா தெரிவித்துள்ளார். மேலும் »
விக்கிலீக்ஸ் குறித்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு டுவிட்டர் இணையத்தளத்துக்கு உத்தரவு
விக்கிலீக்ஸ் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு சமூக வலைத்தளமான டுவிட்டருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் »
ஈழத்தமிழ் மகனை நாடு கடத்துவதை தடுக்கக் கோரி பிரித்தானிய எம்.பியிடம் மகஜர்
பிரிட்டனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் ஒருவரை நாடு கடத்துவதற்கு எதிராக அவரின் நண்பர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியை நாடியுள்ளனர். மேலும் »
காங்கேசன்துறை வீதிக்கு ஏற்பட்டுள்ள சோதனை!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி மிகவும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளமையால் போக்குவரத்துச் செய்வதில் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் »
ஊடகவியலாளர் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தாக்கப்பட்டமையை கண்டித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று சனிக்கிழமை காலை கல்முனையில் மாநகர சபைக்கு முன்னால் இடம்பெற்றது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment