சுவரொட்டியை கிழித்த காங்கிரஸ் தொண்டரை தாக்கிய நாம் தமிழர் கட்சித்தொண்டர் கைது
மீனவர் படுகொலையைக் கண்டித்து கடந்த செவ்வாய் கிழமையன்று மதுரையில் நாம் தமிழர் கட்சியினரால் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதை இன்று கிழித்த காங்கிரஸ்காரை தாக்கிய நாம் தமிழர் கட்சித்தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் »
யாழில் ஒட்டுக்குழு ஈபிடிபியால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் நிராகரிப்பு!
யாழ்.மாவட்டத்தில் ஒட்டுக்குழு ஈபிடிபியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருப்பதாக யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் அறிவித்திருக்கின்றார். மேலும் »
No comments:
Post a Comment