Headlines News :

Meenakam News World

Home » » photos: சாலிண்ட தசநாயக்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான தமிழுணர்வாளர்கள் விடுதலை

photos: சாலிண்ட தசநாயக்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான தமிழுணர்வாளர்கள் விடுதலை

Written By Eve on Thursday, December 16, 2010 | 4:21 AM


சாலிண்ட தசநாயக்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான தமிழுணர்வாளர்கள் விடுதலை

DSCF0020

பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவந்த சிறீலங்கா அமைச்சர் சலிண்டா தசநாயக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட கர்நாடக தமிழர்கள் 39 பேர் ஐந்து நாள் சிறைவாசத்தின் பின்னர் நேற்றிரவு சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். மேலும் »

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் சிலை வேலை குறைபாடு காரணமாக சிற்பக்கூடத்தில்

st_statue_nov01

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில வேலை குறைபாடுகளை முழுமை செய்ய சிற்பிக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரான்சிலிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger