ப.சிதம்பரத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிளின் தலைமைச்செயலகம் மறுப்புக்கடிதம்
குறிப்பிட்ட சில ஆயுதக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகிறார்கள் என்பதுட்பட அண்மைக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலிகளின் தலைமைச்செயலகம் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மறுப்புக்கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் »
மக்களை குழப்பும் இந்திய ஊடகங்கள்
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தலைமையில் வெளிநாடொன்றில் 12 ஆயிரம் போராளிகள் பயிற்சி பெற்றுவருவதாகவும் வெகுவிரைவில் தலைவர் அவர்களின் வருகையை எதிர்பார்க்கலாம் என்றும் தமிழ் நாட்டில் உள்ள சில பத்திரிக்கைகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான செய்திகளை வெளியிட்டு பரபரப்பாக்கியுள்ளனர். மேலும் »
No comments:
Post a Comment