மக்கள் விரோத கனடிய தமிழ் வானொலி [CTR]
தாய்லாந்தில் ஈழ ஏதிலி ஒருவர் கைது படலத்திலிருந்து தப்பி, தங்கள் ஆபத்தான நிலைமையை உலகுக்கு சொல்ல உதவி கோரி கனேடிய தமிழ் வானொலியை அணுகியபோது அழைப்புகளை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதாக அவ் ஏதிலிகள் எம்மிடம் தெரிவித்துள்ளனர். மேலும் »
தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை
தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் மீனகம் வழியாக ஏதிலிகளுக்கு தெரிவித்தவையின் ஒலிப்பதிவு… மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment