Headlines News :

Meenakam News World

Home » » நில அதிகாரம் இருப்பது சிறீலங்கா இராணுவத்திடமா அல்லது அரசிடமா? – மாவை சேனாதிராசா

நில அதிகாரம் இருப்பது சிறீலங்கா இராணுவத்திடமா அல்லது அரசிடமா? – மாவை சேனாதிராசா

Written By Eve on Wednesday, October 6, 2010 | 6:04 AM

நில அதிகாரம் இருப்பது சிறீலங்கா இராணுவத்திடமா அல்லது அரசிடமா? – மாவை சேனாதிராசா

Mavai_Senathirajah

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதுடன் அவற்றுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது மிக அவசியம். வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றில் கூறினார். மேலும் »


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger