இந்திய வியாபாரிகள் 20 பேர் யாழ். நகரில் நேற்றுக் கைது
யாழ்ப்பாணத்தில் நடமாடும் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்திய வியாபாரிகள் 20 பேர் நேற்று காலை கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.உரிய விஸா இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் »
No comments:
Post a Comment