நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லை: ஆயர் சுவாம்பிள்ளை
நமது நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லையென மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்வி சுவாம்பிள்ளை தெரிவித்தார். மேலும் »
மாந்தை எள்ளுப்பிட்டியில் மீள் குடியேறிய மக்களுடன் ஆயர் சந்திப்பு
மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடன் கலந்துரையாடுவதற்காக தள்ளாடி இராணுவப் படைப்பரிவு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடல் நேற்று மாலை எள்ளுப்பிட்டி கிராமத்தில் நடைபெற்றது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment