Headlines News :

Meenakam News World

Home » » வன்னியில் நடந்த பேரவலம் சந்திர மண்டலத்தில் நிகழ்ந்த சங்கதியா?

வன்னியில் நடந்த பேரவலம் சந்திர மண்டலத்தில் நிகழ்ந்த சங்கதியா?

Written By Eve on Tuesday, September 21, 2010 | 5:14 AM

வன்னியில் நடந்த பேரவலம் சந்திர மண்டலத்தில் நிகழ்ந்த சங்கதியா?

vanni peoples killed by srilankan govt terrorist

வன்னியில் நடந்த யுத்தம் தொடர்பான விசார ணை இடம்பெற்று வருகின்றது. படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை செய்து வருகின்றது. விசாரணைக்குழுவின் நியமனம், விசாரணை, சாட்சியம் என்பவற்றை எல்லாம் பார்க் கும் போது வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர் கள் வன்னியில் யுத்தம் நடத்திவிட்டு போனது போன்றதொரு பிரமை ஏற்படுகின்றது- ஏற்படுத்தப்படுகின்றது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger