மீள்குடியர்ந்த குடும்பங்களுக்கு கோழிக் குஞ்சுகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது
குடாநாட்டில் 51 ஆவது படைப்பிரிவில் கீழ் உள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட மீள்குடியர்ந்த குடும்பங்களுக்கு கோழிக் குஞ்சுகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 11 மணியளவில் மானிப்பாய் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment