ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையிலும் சமாதானம் மலரவில்லை : திருமலை-மட்டு. ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
உலக சமாதான தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் அமைப்பினால் சார்ள்ஸ் மண்டபத்தில் நிகழ்வொன்று நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மட்டக்களப்பு – திருமலை மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் மேலுள்ளவாறு கூறினார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment