யாழில் பனம் பொருள் விவசாய உற்பத்தி விலைகள் அதிகரிப்பு
யாழ்.குடா நாட்டின் உள்ளுர் உற்பத்திப்பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.குடநாட்டின் முக்கியமான உற்பத்திப்பொருளாக காணப்படும் பனம் பொருள் உற்பத்திகள் மற்றும் விவசாய உற்பத்திகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. மேலும் »
No comments:
Post a Comment