தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஒன்றிணையும் பேரினவாதக் கட்சிகள்: ஒரு சிங்கள ஊடகத்தின் புலம்பல் இது
தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறீலங்காவின் பேரினவாத கட்சிகள் போட்டியிட்டு செயற்பட்டு வருகின்றன. தற்போது தமிழ் மக்களுக்கு எதிரான இராஜதந்திரப் போரில் சிங்கள இனவாதிகள் தோல்வி அடைந்துள்ளதாக கருதியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக கொண்டுவர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், குறித்தும், சிறீலங்காவின் இயலாத்தன்மை குறித்தும் ஒரு பேரினவாத வாரஏட்டின் புலம்பல் இது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment