Headlines News :

Meenakam News World

Home » » தர்ஷிகா மரணம் தொடர்பான சந்தேக நபரான மருத்துவர் பிணையில் விடுதலை

தர்ஷிகா மரணம் தொடர்பான சந்தேக நபரான மருத்துவர் பிணையில் விடுதலை

Written By Eve on Friday, July 16, 2010 | 10:34 AM


தர்ஷிகா மரணம் தொடர்பான சந்தேக நபரான மருத்துவர் பிணையில் விடுதலை

velanai2

வேலணை வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் சரவணை தர்ஷிகாவின் மரணம் தொடர்பான சந்தேக நபரான மருத்துவர் பிரியந்த செனவிரட்ண யாழ் மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் »

கொழும்பு மாவட்டத்தில் 30 வீதமானவர்களுக்கு அவர்களது காணிக்கான உறுதிபத்திரம் இல்லை

colombo_city

இலங்கையின் தலைநகர் கொழும்பு மாவட்டத்தில் 30 வீதமானவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் இல்லை  என ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger