Headlines News :

Meenakam News World

Home » » ஈழ ஏதிலிகள் மலேசியாவில் உண்ணாநிலைப்போராட்டம்

ஈழ ஏதிலிகள் மலேசியாவில் உண்ணாநிலைப்போராட்டம்

Written By Eve on Tuesday, May 25, 2010 | 9:57 AM

மலேசியாவில் கடந்த திங்கள் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழ ஏதிலிகள் இன்றுமுதல் காலவரையரையின்றி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக இலங்கை தமிழ் மனிதாபிமான ஏதிலிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வர லிங்கம் தெரிவித்தார்.


http://meenakam.com/?p=17173
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger