நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இளம் பெண்யாழ் ஆனைக்கோட்டைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பெரிய குளம் கண்டாவளையை சேர்ந்தவரும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாககொண்டவரான 19 அகவையுடைய பார்த்தீபன் விசாலினி என்பவரே உடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளியில் சென்றிருந்த வேளை நேற்று முன்னாள் பிற்பகல் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளர்.
பெண்ணின் கையில் கீறல் காயங்கள் இருப்பதால் இவரது மரணத்தில் ஐயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment