இதன் காணொளி மனிதஉரிமை கழகம், ஐநா வில் உள்ள முக்கிய பிரதிநிகளிடமும் ஒப்படைக்க பட்டுள்ளது .வரும் ஐநா கூட்ட தொடரில் இனவெறி இலங்கை அரசுக்கு தலையிடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .மிக விரைவில் இந்த காணொளியை நாம் வெளியிடுவோம்.
Home »
photo
,
ஆதாரம்
,
இராணுவம்
,
இலங்கை
,
தலைகளை
,
மக்களின்
,
வெட்டிய
» 2000 மக்களின் தலைகளை வெட்டிய இலங்கை இராணுவம் ஆதாரம் .( Photo in)
2000 மக்களின் தலைகளை வெட்டிய இலங்கை இராணுவம் ஆதாரம் .( Photo in)
Written By Eve on Wednesday, September 7, 2011 | 11:21 PM
இந்த அதிர்சிகர நிழல் படங்களை இதய பலவீனமானவர்கள் கர்ப்பிணி பெண்கள் .சிறார்கள் பார்க்க முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது .கவனத்தில் கொள்ளவும் .இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்த போராளிகள் மக்கள்பலரை சித்திரை வதை செய்த பின்னர் இலங்கை இராணுவம் அவர்களின் தலைகளை வெட்டி கொலை செய்துள்ளது .இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்களின் தலைகளை ,மார்புகளை வெட்டி படுகொலை செய்துள்ளதாகஇராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .இவர் தற்போது வெளிநாடொன்றில் தன்னை உரு மறைப்பு செய்து வாழ்ந்து வருகின்றார் .இவ்வாறு கொலை செய்ய பட்ட மக்களின் தலைகளை பார்த்த சிலரும் தப்பித்து வெளிநாடுகளில் வாழ்வதாக தெரிய வந்துள்ளது .இவர்கள் அனைவரும் நேரடி போற்ற்குற்ற சாட்சிகளாக வரவுள்ளதாக தெரிவிக்க படுகின்றது .இவ்வாறன பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் முக்கிய வட்டாரங்களின் கைகளில் சிக்கியுள்ளன .ருவாண்டா .சூடன் .சோமாலிய .யூக்கோ சுலவியா போன்றா நாடுகளில் நடைபெற்ற இன படுகொலை போல இலங்கையிலும் மகிந்த அரசு செய்துள்ளது கிடைக்க பெற்றுள்ள ஆதரங்கள் வாயிலாக நிருபணமாகியுள்ளது . இவை அனைத்தும் ஐநாவிடம் வழங்க பட்டுள்ளது .முள்ளி வாய்காலில் வைத்து தமிழ் இனத்தை அழித்து அந்த மக்களின் விடுதலைக்காக போராடி வந்த போராடும் சக்திகளைஅழித்து விட்ட மமதையில் சிங்கள தேசம் ஆட்டம் போட்டு வருகின்றது .இந்த சிங்களத்தின் போர்குற்ற இன அழிப்பினை சர்வ தேசத்தில் ஓங்கி ஒலிக்க வைக்க வேண்டியது தமிழர் கடமையாகும் .அனைவரும் ஒன்றிணைந்து திரளாய் எழுவோம் .நாங்கள் குந்தி வாழ ஒரு சுதந்திர தேசம் அமைப்போம் மக்களே எழுக .இவை போல மேலும் பல வதைகள் செய்ய பட்ட நிலையில் உள்ள படங்கள் உள்ளன அவை தொடராக வெளியிடப்படும் .!(சில நடைமுறை நகர்வு காரணங்களிற்காக இந்த கொலைகள செய்திகள் நடைபெற்ற பகுதிகளை வெளியிடுவதை தணிக்கை செய்கின்றோம் ..)இவை தொடர்பான ஆவணங்களோ அல்லது இந்த நபர்களை அடையாளம் தெரிந்தவர்களோ ..இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ..!இந்த புகை படம் காணொளியில் இருந்து எடுக்கப்பட்டது அதனால் தெளிவற்று காணபடுகிறது.
இதன் காணொளி மனிதஉரிமை கழகம், ஐநா வில் உள்ள முக்கிய பிரதிநிகளிடமும் ஒப்படைக்க பட்டுள்ளது .வரும் ஐநா கூட்ட தொடரில் இனவெறி இலங்கை அரசுக்கு தலையிடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .மிக விரைவில் இந்த காணொளியை நாம் வெளியிடுவோம்.
இறுதி யுத்தத்தின் போது சிங்கள காடையர்களால் வெட்டபட்ட தமிழர் தலைகள் (Photo in)
இதன் காணொளி மனிதஉரிமை கழகம், ஐநா வில் உள்ள முக்கிய பிரதிநிகளிடமும் ஒப்படைக்க பட்டுள்ளது .வரும் ஐநா கூட்ட தொடரில் இனவெறி இலங்கை அரசுக்கு தலையிடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .மிக விரைவில் இந்த காணொளியை நாம் வெளியிடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment