தாளையடி, உடுத்துறை கடல் பிரதேசங்களில் தென் பகுதி மக்களின் கடல் தொழிலும், எமது மீனவர்குளின் நிலையும்
மேற் குறிப்பிட்ட பிரதேசங்களில் தழிழ் மக்கள் தமது இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டு வாழத்தொடங்கினர்களோ!
அன்றில் இருந்து தழிழ் மக்கள் தமது பிரதான தொழிலாக மீன் பிடி தொழிலை செய்து கொண்டு வருகின்றார்கள். ஆனால், இன்று தென்பகுதி முகம் தெரியாத மக்களால் மீன்களும், அட்டைகளும் பிடிக்கப்பட்டு செல்வதை மக்களால் கேள்வி கேட்க முடியாத நிலையில் பயத்தோடு தமது வாழ்வை ஒட்டுகின்றார்கள்.
நன்றி
வன்னியரசன்
No comments:
Post a Comment