Headlines News :

Meenakam News World

Home » , , , , , » 3பெண்களின் 2ஆம் நாள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் . வைகோ பார்வையிட்டார் (35 Photo in )

3பெண்களின் 2ஆம் நாள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் . வைகோ பார்வையிட்டார் (35 Photo in )

Written By Eve on Saturday, August 27, 2011 | 10:40 PM

இரண்டாம் நாள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் மூன்று சகோதரிகளால் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருகிறது. மக்கள் இப்போது பெருமளவில் ஆதரவு கொடுத்துக் கொண்டிருகிறார்கள். தோழர்கள் வீதியில் இரங்கி பிரச்சாரம் செய்து மக்களிடம் இந்த விடயத்தை எடுத்துச் செல்கிறார்கள்.

நாளை மேலும் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. தலைவர்கள் பல பேர் இந்த போராட்டத்திற்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து செல்கிறார்கள் . இன்று திரு வைகோ அவர்கள் வந்து கலந்து கொண்டார்.

[Show as slideshow]dsc01242 dsc01243 dsc01244 dsc01245 dsc01246 dsc01247 dsc01248 dsc01249 dsc01250 dsc01252 dsc01253 dsc01254 dsc01255 dsc01257 dsc01258 dsc01259 dsc01260 dsc01261 dsc01262 dsc01263 dsc01264 dsc01265 dsc01266 dsc01268 dsc01269 dsc01270 dsc01272 dsc01273 dsc01274 dsc01275 12►

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger