மக்களை மீட்கும் போர் என சிங்கள பவுத்த பேரினவாதம் கூறிய படிதமிழர்களின் நிலத்தை அங்கு வாழ்ந்த பாரம்பரிய தமிழர்களை கூண்டோடு அழித்துஅவர்களை மனித நாகரிகத்திற்கு முரணாக கொன்று குவித்துள்ளது சிங்கள ஆளும் மகிந்தா அரசு .பதுங்கு குழிகளில் பாதுகாப்பு தேடி இருந்தவர்கள், உறங்கியவர்கள் மீது எரி குண்டுகளை வீசி மூச்சு திணறடித்துஅதன் வாயிலாக உடல் எல்லாம் எரிந்து துடி துடிக்க எங்கள் உறவுகள் இறந்துள்ளனர் .இவ்வாறு பல போராளிகள் தலைவர்கள் நச்சு குண்டு வீசி மூச்சு திணறலில் மயக்கம் முற்றுசுய நினைவற்று இருந்த நிலையில் பல தளபதிகள் தலைவர் கைது செய்ய பட்டுகோரமாக தலைகள் வெட்ட பட்டு நிகங்கள் பிடுங்க பட்டுஇரும்பு கம்பிகளினால் தாக்க பட்டு பெட்ரோல் அசிட் வீசிகோரமகா வதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .அந்த காட்சி படங்களை பார்க்கும் ஒவ்வொரு மானமுள்ள தமிழனின்இரதம் கொதிக்கும் சிங்கள ஆட்சியாளர்களை அடியோடு அழிக்க துடிக்கும் .துயர் தோய்ந்த தமிழரின் வாழ்கையில் ஆறாத சோகமாக இருக்கும் முள்ளி வாய்க்கால்சிங்கள படுகொலை இன அழிப்பு நடத்திய இரதம் தோய்ந்த காட்சி அதிர்ச்சி காட்சி படங்கள் பார்த்த பின் ஒவ்வரு மானமுள்ள தமிழனும் உறங்குவானா ..??எங்கள் மாவீரர் கல்லறைகளில் சத்தியம் செய்து எமது தேசிய விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்துபோராட வேண்டிய தருணம் இது .சோர்வை தளர்த்தி வீறு கொண்டு எழுவோம் எங்கள் ஈழமதை மீட்போம் .இந்த மக்கள் மீதும் மண் மீதும் விதையாய் வீழ்ந்த மாவீரர்கள் மீதும் உறுதி எடுப்போம் .உங்கள் கசப்புகளை மறந்து அனைத்து அமைப்புகளும் அனைத்து ஊடகங்களும் ஒன்றாக குரல் எழுப்பி
மகிந்தரையும் போர்குற்றம் புரிந்த அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம் .
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment